தமிழ்நாடு
பிறந்தநாள் வாழ்த்து பெறுவதை விட வாழ்த்து செல்லவே விரும்புகிறேன் குழப்பும்: கமல்
![Kamal Hasan - Bhoomitoday இந்தியன் 2, தேவர் மகன் 2, உறுதி, கமல்ஹாசன், kamal Hasan, Confirmed, Devar Magan 2, Indian 2](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Kamal-Hasan.jpg)
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், உலக நாயகனுமான கமல் ஹாசன் புதிய அரசியல் புரட்சி செய்ய இருப்பதாகக் கூறி வரும் நிலையில் வர இருக்கும் நவம்பர் 7-ம் தேதி இவருக்குப் பிறந்த நாள் வர இருக்கிறது.
இது குறித்துச் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த கமல் ஹாசன் பிறந்தநாளில் வாழ்த்து பெறுவதை விடப் பிறக்க போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லவே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன் கட்சி தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி வருகிறார் என்பதும் வர இருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி காந்த் அவர்கள் 2021-ம் ஆண்டுத் தேர்தலினை இலக்காக வைத்துக் கட்சியினைத் தொடங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.