Connect with us

தினபலன்

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (04/05/2021)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

4-May-21 

செவ்வாய்கிழமை

மேஷம்:

இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

ரிஷபம்:

இன்று தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மிதுனம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்:

இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சிம்மம்:

இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம்  காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

கன்னி:

இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்:

இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும்.  பிள்ளைகள் எதிர்காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

விருச்சிகம்:

இன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு:

இன்று திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்:

இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:

இன்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல்  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

author avatar
seithichurul
ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு மற்றும் செவ்வாய் இணைப்பு: பணப்பற்றில் வெற்றி பெறும் ராசிகள் – உங்களுக்கான சிறந்த வாய்ப்புகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

புதன் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் மாதத்தில் வெற்றி பெறும் ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ராகு-கேது பெயர்ச்சி: வருங்காலத்தில் பணமூட்டையில் பெரும் வெற்றியடையப்போகும் ராசிகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மூளை சுறுசுறுப்பை அதிகரிக்க உதவு ம் சிறந்த உணவுகள் – முழு விபரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவான் வக்ர நிவர்த்தி: நேரடியாக உதவக்கூடிய ராசிகள்!

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்! அடுத்த 6 மாதங்களில் செய்ய வேண்டியது என்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

ராகு – கேது பெயர்ச்சியில் துன்பத்தை விரட்டும் ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி: ரிஷபம், கும்பம், மேஷம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிம்மத்தில் புதன் பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்! உங்களுக்கு எப்படி?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி: மேஷம், சிம்மம், தனுசு ராசிகளுக்கு பொற்காலம்!

வணிகம்6 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்6 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

ஸ்டாலின் அமெரிக்க பயணம்: தமிழகத்திற்கு இதுவரை கிடைத்துள்ள முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும்!

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

சினிமா5 நாட்கள் ago

லால் சலாம் ஓடிடிக்கு வருது!

இந்தியா6 நாட்கள் ago

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க அறிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ. 42,820 ஊதியத்தில் UCIL புதிய வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

உண்மையான முட்டை vs. போலியான முட்டை: கண்டுபிடிப்பது எப்படி?