வேலைவாய்ப்பு
தெற்கு பிராந்திய ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!
தெற்கு பிராந்திய ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தெற்கு பிராந்திய ஆராய்ச்சி மையம் –
(Southern Regional Research Centre – SRRC)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: கொடைக்கானல், திண்டுக்கல்
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Young Professional-I
கல்வித்தகுதி: Graduates, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cswri.res.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – SRRC, Mannavanur, Kodaikanal – 624 103
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.cswri.res.in/upload/927155735-yp1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.04.2021