Connect with us

உலகம்

‘அமெரிக்க அதிபராக வரத் தயார்..!’- மக்கள் ஆதரவால் அதிரடி முடிவெடுத்த ‘The Rock’

Published

on

WWE மல்யுத்த விளையாட்டின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் ‘தி ராக்’ என்னும் டுவைன் ஜான்சன். 90களில் WWE உச்ச நட்சத்திரமாக இருந்த ராக், பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹாலிவுட்டில் தொடர்ந்து அவர் நடித்த ஆக்‌ஷன் திரைப்படங்கள் ஹிட் அடித்தது. தற்போது ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். அவர் நடிப்பில் வெளி வரும் படங்களுக்கு என்றே உலகளவில் காத்திருந்து பார்க்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் தனியார் அமைப்பு ஒன்று அமெரிக்க அதிபராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் 46 சதவீத மக்கள் டுவைன் ஜான்சன் அதிபராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராக், ‘நம் நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் இருக்கிறது. அப்படித் தான் மக்களும் விரும்புகிறார்கள் என்றால் அதற்கு நான் தயார்’ என்று அதிரடி முடிவை அறிவித்துள்ளார். தற்போது ராக்கிற்கு 48 வயதாகிறது. அடுத்த அமெரிக்க தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!