வேலைவாய்ப்பு
தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![NTPC - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/NTPC.jpg)
தேசிய அனல் மின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC – National Thermal Power Corporation Limited)
மொத்த காலியிடங்கள்: 35
வேலை செய்யும் இடம்: New Delhi
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Executive, Senior Executive, Specialist
கல்வித்தகுதி: Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.71,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Certification Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள file:///C:/Users/Roshitha/Desktop/DH/Detailed-advt_English-NTPC.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2021