தமிழ்நாடு
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் விபரங்கள்!
தமிழகத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்தனியாக எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் விபரங்களை தற்போது பார்ப்போம்.