Connect with us

தொழில்நுட்பம்

ஜியோ:”100% கேஷ் பேக்” சலுகை.!

Published

on

தீபாவளி சிறப்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சலுகை மழை பொலிந்து வருகின்றது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்கள், ஸ்மார்ட் போன் பிராண்ட் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் என அனைவரும் அவர்களின் பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய தீபாவளி சலுகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வருடத் தீபாவளி கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஜியோ நிறுவனம் நம்ப முடியாத பல கேஷ் பேக் சலுகைகளை வழங்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், ஜியோ நிறுவனம் ரூ.1,699 திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரூ.1,699 திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு நிச்சயம் 100% கேஷ் பேக் கூப்பன்கள் வழங்கப்படுமென்று ஜியோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. பயனருக்கு மூன்று ரூ.500 க்கான வவுச்சர் மற்றும் ஒரு ரூ.200 க்கான வவுச்சர் வழங்கப்படும்.

ஜியோவின் ரூ.149 திட்டத்தில் துவங்கி ரூ.9,999 திட்டம் வரை உள்ள அனைத்து திட்டத்திற்கும் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுமென்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் சிறப்பாக ஜியோ பயன்படுத்தும் பழைய வாடிக்கையாளர் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த கேஷ் பேக் சலுகை வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்11 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!