வணிகம்
தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம் விலை!
இன்று (02/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து 4,267 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து 34,136 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4626 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து 70 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.