Connect with us

மாத தமிழ் பஞ்சாங்கம்

ஏப்ரல் 2021 மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

1 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 19

வியாழக்கிழமை

சதுர்த்தி மாலை மணி 4.08 வரை பின்னர் பஞ்சமி

விசாகம் பகல் மணி 12.00 வரை பின்னர் அனுஷம்

வஜ்ரம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 23.44

அகசு: 30.20

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மீன லக்ன இருப்பு: 1.46

சூர்ய உதயம்: 6.14

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் வீதிவுலா.

பெரிய வியாழன்.

பாங்கு முழுவருடக்கணக்கு முடிவு.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி.

***************************************************************

2 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 20

வெள்ளிக்கிழமை

பஞ்சமி பகல் மணி 1.49 வரை பின்னர் ஷஷ்டி

அனுஷம் காலை மணி 10.24 வரை பின்னர் கேட்டை

ஸித்தி நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 23.34

அகசு: 30.21

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மீன லக்ன இருப்பு: 1.37

சூர்ய உதயம்: 6.13

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு.

மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் விடாயாற்று உற்சவம்.

புனித வெள்ளி.

 

திதி: திதித்துவயம்.

சந்திராஷ்டமம்: பரணி.

 

***************************************************************

3 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 21

சனிக்கிழமை

ஷஷ்டி பகல் மணி 11.38 வரை பின்னர் ஸப்தமி

கேட்டை காலை மணி 8.56 வரை பின்னர் மூலம்

வரியான் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 25.44

அகசு: 30.23

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

மீன லக்ன இருப்பு: 1.29

சூர்ய உதயம்: 6.12

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

கரிவலம் பால்வண்ணநாதர் உற்சவாரம்பம்.

ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாஸப் பெருமாள் வெள்ளித் திருப்பல்லக்கு, இரவு சுவாமி வெள்ளி யானை தாயாருடன் புறப்பாடு.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: கார்த்திகை.

 

***************************************************************

4 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 22

ஞாயிற்றுக்கிழமை

ஸப்தமி காலை மணி 9.41 வரை பின்னர் அஷ்டமி

மூலம் காலை மணி 7.40 வரை பின்னர் பூராடம்

பரிகம் நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.42

அகசு: 30.24

நேத்ரம்: 2

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 1.21

சூர்ய உதயம்: 6.11

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஒழுகை மங்கலம் ஸ்ரீமாரியம்மன் உற்சவாரம்பம்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பொங்கல் விழா.

இன்று சூரிய வழிபாடு நன்று.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: ரோகிணி.

 

***************************************************************

5 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 23

திங்கட்கிழமை

அஷ்டமி காலை மணி 8.01 வரை பின்னர் நவமி

பூராடம் காலை மணி 6.42 வரை பின்னர் உத்தராடம். உத்தராடம் மறு. காலை மணி 6.04 வரை பின்னர் திருஓணம்.

சிவம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 20.43

அகசு: 30.25

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 1.12

சூர்ய உதயம்: 6.11

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

குற்றாலம் ஸ்ரீகுற்றால நாதர், கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர், பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் இத்தலங்களில் உற்சவாரம்பம்.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்.

 

***************************************************************

6 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 24

செவ்வாய்கிழமை

நவமி காலை மணி 6.41 வரை பின்னர் தசமி. தசமி மறு. காலை மணி 5.47 வரை பின்னர் ஏகாதசி

திருஓணம் மறு காலை மணி 5.51 வரை பின்னர் அவிட்டம்

ஸித்தம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.34

அகசு: 30.27

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 1.04

சூர்ய உதயம்: 6.11

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பாற்குடக் காக்ஷி.

கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர் பூத வானம் அம்பாள் காமதேனு வாகன புறப்பாடு.

ஸீதாதேவி விரதம்.

திருவோண விரதம்.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: திருவாதிரை.

 

***************************************************************

7 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 25

புதன்கிழமை

ஏகாதசி மறு. காலை மணி 5.22 வரை பின்னர் துவாதசி

அவிட்டம் மறு காலை மணி 6.06 வரை பின்னர் சதயம்

ஸாத்யம் நாமயோகம்

பவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.16

அகசு: 30.28

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 0.55

சூர்ய உதயம்: 6.1

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

அருப்புக்கோட்டை  ஸ்ரீமுத்துமாரியம்மன் பூக்குழி விழா.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் புஷ்பச் சப்பரத்தில் தீர்த்தவாரி.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

 

***************************************************************

8 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 26

வியாழக்கிழமை

துவாதசி மறு. காலை மணி 5.27 வரை பின்னர் திரயோதசி

சதயம் மறு. காலை மணி 6.09 வரை பின்னர் சதயம் தொடர்கிறது.

சுபம் நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.22

அகசு: 30.30

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 0.47

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கோவில்பட்டி, பாபநாசம், குற்றாலம் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் ரிஷப வாகனத்தில் வீதிவுலா.

கரிவலம் வந்தநல்லூர் சுவாமி யானை வாகனத்தில் வீதிவுலா.

வைஷ்ணவ ஏகாதசி.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: பூசம்.

 

***************************************************************

9 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 27

வெள்ளிக்கிழமை

திரயோதசி மறு. காலை மணி 6.03 வரை பின்னர் சதுர்த்தசி

சதய்ம் காலை மணி 6.51 வரை பின்னர் பூரட்டாதி

சுப்ரம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.35

அகசு: 30.31

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 0.39

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு.

திருக்குற்றாலம் குற்றாலநாதர் ரதோற்சவம்.

கரிவலம் வந்தநல்லூர் ஸ்ரீபால்வண்ணநாதர் பவனி.

பிரதோஷம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: ஆயில்யம்.

 

***************************************************************

10 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 28

சனிக்கிழமை

சதுர்த்தசி மறு. காலை மணி 6.08 வரை பின்னர் சதுர்த்தசி தொடர்கிறது.

பூரட்டாதி காலை மணி 8.07 வரை பின்னர் உத்தரட்டாதி

ப்ராம்மம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.40

அகசு: 30.32

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 0.30

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஒழுகைமங்கலம் ஸ்ரீமாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி.

திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆராதனை.

கெருட தரிசனம் நன்று.

மாத சிவராத்திரி.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: மகம்.

 

***************************************************************

11 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 29

ஞாயிற்றுக்கிழமை

சதுர்ததசி காலை மணி 7.09 வரை பின்னர் அமாவாஸ்யை

உத்தரட்டாதி காலை மணி 9.51 வரை பின்னர் ரேவதி

மாஹேந்த்ரம் நாமயோகம்

சகுனி கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 41.56

அகசு: 30.34

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மீன லக்ன இருப்பு: 0.22

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஒழுகைமங்கலம் ஸ்ரீமாரியம்மன் ரதோற்சவம்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், மதுரை வீரராகவப் பெருமாள் இத்தலங்களில் உற்சவாரம்பம்.

இன்று சூரிய வழிபாடு நன்று. 

 

திதி: அமாவாசை.

சந்திராஷ்டமம்: பூரம்.

 

***************************************************************

12 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 30

திங்கட்கிழமை

அமாவாஸ்யை காலை மணி 8.40 வரை பின்னர் ப்ரதமை

ரேவதி பகல் மணி 11.59 வரை பின்னர் அசுபதி

வைத்ருதி நாமயோகம்

நாகவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 30.35

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மீன லக்ன இருப்பு: 0.13

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

அமாஸோம பிரதட்க்ஷணம்.

பாபநாசம் சிவபெருமான் சிறிய சப்பரத்திலும், இரவு வெட்டுங்குதிரையிலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

 

***************************************************************

13 Apr 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 31

செவ்வாய்கிழமை

ப்ரதமை காலை மணி 10.30 வரை பின்னர் துவிதியை

அசுபதி பகல் மணி 2.24 வரை பின்னர் பரணி

விஷ்கம்பம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.40

அகசு: 30.36

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மீன லக்ன இருப்பு: 0.05

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

சந்திர தரிசனம்.

தெலுங்கு வருடப் பிறப்பு.

பாபநாசம், கோவில்பட்டி இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் ர்தோற்சவம்.

குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.

யுகாதி பண்டிகை.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்.

 

***************************************************************

14-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 01

புதன்கிழமை

த்வி்தீயை பகல் 12:31 மணி வரை பின்னர் திருதியை

பரணி மாலை 4:57 மணி வரை பின்னர் க்ருத்திகை

ப்ரீதி நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 30.36

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 4.35

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

விஷு புண்ய காலம்.

திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலாபிஷேகம்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி வைரக்கீரிடம் சாற்றுதல்.

தமிழ் வருடப் பிறப்பு.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை.

********************************************************************************

15-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 02

வியாழக்கிழமை

த்ருதீயை பகல் 12:31 மணி வரை பின்னர் சதுர்த்தி

க்ருத்திகை இரவு 7.29 மணி வரை பின்னர் ரோஹிணி

ஆயுஷ்மான் நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 0.14

அகசு: 30.38

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 4.27

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் சித்திரைப் பெருவிழா தொடக்கம்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் விருஷப சேவை.

திருப்பதி ஸ்ரீஏழுமலையான் புஷ்பாங்கி ஸேவை.

கார்த்திகை விரதம்.

 

திதி: அதிதி.

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

********************************************************************************

16-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 03

வெள்ளிக்கிழமை

சதுர்த்தி மாலை 4.23 மணி வரை பின்னர் பஞ்சமி

ரோஹிணி இரவு 9.52 மணிவரை பின்னர் மிருகசீரிஷம்

ஸௌபாக்யம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 17.25

அகசு: 30.40

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 4.19

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கூர்ம கல்பாதி.

சக்தி கணபதி விரதம்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவராள் பூத அன்ன வாகனத்தில் வீதிவுலா.

திருப்பத்தூர் ஸ்ரீஜயந்தன் பூஜை.

சதுர்த்தி விரதம்.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.

********************************************************************************

17-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 04

சனிக்கிழமை

பஞ்சமி மாலை 5.59 மணி வரை பின்னர் ஷஷ்டி

மிருகசீரிஷம் இரவு 11.59 மணி வரை பின்னர் திருவாதிரை

சோபனம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 12.11

அகசு: 30.41

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 4.10

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருசிராமலை, சங்கரநயினார்கோவில், கடையம், இலஞ்சி, சீர்காழி, தூத்துக்குடி, திருக்கடவூர், திருவையாறு இத்தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

 

********************************************************************************

18-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 05

ஞாயிற்றுக்கிழமை

ஷஷ்டி இரவு 7.12 மணி வரை பின்னர் ஸப்தமி

திருவாதிரை இரவு 1.42 மணி வரை பின்னர் புனர்பூசம்

அதிகண்டம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.13

அகசு: 30.42

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 4.01

சூர்ய உதயம்: 6.04

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி உற்சவாரம்பம்.

சீர்காழி சுவாமி அம்பாள் அலங்கார புஷ்பக விமானத்தில் பவனி.

மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் புறப்பாடு.

ஷஷ்டி விரதம்.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

********************************************************************************

19-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 06

திங்கட்கிழமை

ஸப்தமி இரவு 7.56 மணி வரை பின்னர் அஷ்டமி

புனர்பூசம் இரவு 2.56 மணி வரை பின்னர் பூசம்

ஸுகர்மம் நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 20.34

அகசு: 30.43

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 3.53

சூர்ய உதயம்: 6.04

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

கரிநாள்.

மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் வேடர்பறி லீலை.

தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊற்றுதல்.

மதுரை ஸ்ரீவீரராகவப் பெருமாள் ரதோற்சவம்.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: மூலம்.

********************************************************************************

 

20-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 07

செவ்வாய்கிழமை

அஷ்டமி இரவு 8.09 மணி வரை பின்னர் நவமி

பூசம் மறுநாள் காலை 3.39 மணி வரை பின்னர் ஆயில்யம்

த்ருதி நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 12.44

அகசு: 30.44

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 3.44

சூர்ய உதயம்: 6.03

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

வீரபாண்டி கௌமாரியம்மன் உற்சவாரம்பம்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் ரதோற்சவம்.

திருத்தணி ஸ்ரீசிவபெருமான் காலை பல்லக்கில் இரவு வெள்ளி நாக வாகனத்தில் திருவீதிவுலா.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: பூராடம்.

********************************************************************************

 

21-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 08

புதன்கிழமை

நவமி இரவு 7.52 மணி வரை பின்னர் தசமி

ஆயில்யம் மறுநாள் காலை 3.54 மணி வரை பின்னர் மகம்

சூலம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.18

அகசு: 30.46

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 3.35

சூர்ய உதயம்: 6.02

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

 திருவையாறு ஸ்ரீசிவபெருமான் தன்னைத்தானே பூஜித்தல்.

ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்னு விநாயகர் யானை வாகனத்தில் பவனி.

ஸ்ரீராம நவமி

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: உத்திராடம்.

********************************************************************************

 

22-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 09

வியாழக்கிழமை

தசமி இரவு 7.07 மணி வரை பின்னர் ஏகாதசி

மகம் மறுநாள் காலை 3.41 மணி வரை பின்னர் பூரம்

கண்டம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 24.21

அகசு: 30.47

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 3.26

சூர்ய உதயம்: 6.02

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் பட்டாபிஷேகம்.

திருப்பணந்தாள், சீர்காழி இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.

சுபமுகூர்த்தம்.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: திருவோணம்.

*******************************************************************************

23-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 10

வெள்ளிக்கிழமை

ஏகாதசி மாலை 5.55 மணி வரை பின்னர் த்வாதசி

பூரம் மறுநாள் காலை 3.01 மணி வரை பின்னர் உத்திரம்

வ்ருத்தி நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 13.33

அகசு: 30.48

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 3.17

சூர்ய உதயம்: 6.01

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

வாஸ்து நாள்.

பகல் மணி 8.54 முதல் 9.30 வரை வாஸ்து செய்ய நன்று.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் திக்கு விஜயம் செய்தருளல்.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

 

********************************************************************************

 

24-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 11

சனிக்கிழமை

த்வாதசி மாலை 4.19 மணி வரை பின்னர் த்ரயோதசி

உத்திரம் இரவு 2.03 மணி வரை பின்னர் ஹஸ்தம்

த்ருவம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.44

அகசு: 30.50

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 3.08

சூர்ய உதயம்: 6.01

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

வாமன துவாதசி.

பிரதோஷம்.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி.

திருச்சிராமலை தாயுமானவர் தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் கண்ணாடி விசித்திர பல்லக்கிலும் பவனி.

மீனாக்ஷி சொக்கநாதர் திருக்கல்யாணம்.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: சதயம்.

*******************************************************************************

25-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 12

ஞாயிற்றுக்கிழமை

த்ரயோதசி பகல் 2.25 மணி வரை பின்னர் சதுர்தசி

ஹஸ்தம் இரவு 12.45 மணி வரை பின்னர் சித்திரை

வ்யாகாதம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.55

அகசு: 30.51

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 3.00

சூர்ய உதயம்: 6.01

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

மதனத் திரயோதசி.

மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் ரதோற்சவம்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பாடு.

சுபமுகூர்த்தம்.

மஹாவீர் ஜெயந்தி.

 

திதி: திதித்துவயம்.

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

********************************************************************************

26-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 13

திங்கட்கிழமை

சசி பகல் 12.17 மணி வரை பின்னர் பௌர்ணமி 

சித்திரை இரவு 11.18 மணி வரை பின்னர் சுவாதி

வஜ்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.38

அகசு: 30.53

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 2.51

சூர்ய உதயம்: 6.00

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தல்லாக்குளத்தில் எதிர்ஸேவை.

மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் வெள்ளி விருஷப ஸேவை.

மதன சதுர்த்தசி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: பௌர்ணமி.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

********************************************************************************

27-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 14

செவ்வாய்கிழமை

பௌர்ணமி காலை 9.59 மணி வரை பின்னர் ப்ரதமை

சுவாதி இரவு 9.43 மணி வரை பின்னர் விசாகம்

ஸித்தி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 52.19

அகசு: 30.54

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 2.42

சூர்ய உதயம்: 6.00

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி.

சென்னை ஸ்ரீசென்னகேசவப் பெருமாள் ஹம்ஸ வாகன உலா.

கள்ளக்குறிச்சி கலியபெருமாள் திருக்கல்யாணம்.

கள்ளழகர் வைகை எழுந்தருளல்.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

********************************************************************************

 

28-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 15

புதன்கிழமை

ப்ரதமை காலை 7.36 மணி வரை பின்னர் த்விதீயை. த்விதீயை மறுநாள் காலை 5.10 மணி வரை பின்னர் த்ருதீயை

விசாகம் இரவு 8.04 மணி வரை பின்னர் அனுஷம்

வ்யதீ பாதம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 44.30

அகசு: 30.55

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 2.33

சூர்ய உதயம்: 5.59

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தேனூர் மண்டபம் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்மருளல்.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு.

அவமாகம்.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி.

********************************************************************************

 

29-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 16

வியாழக்கிழமை

த்ருதீயை இரவு 2.48 மணி வரை பின்னர் சதுர்த்தி

அனுஷம் மாலை 6.27 மணி வரை பின்னர் கேட்டை

வரீயான் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 44.16

அகசு: 30.57

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 2.24

சூர்ய உதயம்: 5.59

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் காலை மோகனாவதாரம்.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு.

செடி, கொடிகள் வைக்க நன்று.

சுபமுகூர்த்தம்.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி.

********************************************************************************

 

30-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 17

வெள்ளிக்கிழமை

சதுர்த்தி இரவு 12.36 மணி வரை பின்னர் பஞ்சமி

கேட்டை மாலை 4.57 மணி வரை பின்னர் மூலம்

பரிகம் நாமயோகம்

பவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.20

அகசு: 30.58

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 2.15

சூர்ய உதயம்: 5.59

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்குப் புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் இரவு ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடு.

சங்கடஹர சதுர்த்தி.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

********************************************************************************

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா12 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!