Connect with us

சினிமா செய்திகள்

கார்த்தியின் ‘தேவ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published

on

கார்த்தி, தேவ், முதல் பார்வை, ஃபர்ஸ்ட் லுக், Karthi, Dev, First Look

கார்த்தி, ராகுல் பிரீத் சிங் நடிப்பில் ரஜத் இயக்கி வரும் ஆக்‌ஷன், ரொமான்ஸ் திரைப்படம் தேவ். இந்தப் படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்து வரும் நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக்க் வியாழக்கிழமை வெளியானது.

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் விவசாயியாக நடித்திருந்த கார்த்திக்கு மீண்டும் நகரம், மாடர்ன் என வித்தியாசமான ஒரு கதைக்களம் கொண்ட படமாகத் தேவ் இருக்கு என்று தகவல்கள் கூறுகின்றன.

தேவ் படத்தில் காதல், ரொமான்ஸ் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞன் கதாப்பாத்திரமாகவும் தேவ் இருக்கும். ராமலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ரசிகராகவும் வருகிறார்.

கார்த்தியின் அப்பாவாகப் பிரகாஷ் ராஜூன், ரகுல் ப்ரீத் சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கின்றனர். இவர்களைத் தவிர ஸ்மைல் சேட்டை ஆர் ஜே விக்னேஷ், அம்ருதா, வம்சி,நவரச நாயகன் கார்த்திக், நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தின் கதையினை ஹாரிஷ் ஜெயராஜிடம் கூறிய உடன் அவர் தன்னைக் கட்டி அனைத்துக்கண்டதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

குலு மணாலியில் ஷுட்டிங் நடைபெறும் போது, கனமழை காரணமாக படக்குழுவே வெள்ளத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமணன் தயாரிப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா வெளியிட்டார்.தமிழ் மற்றும் தெலுங்குவில் இந்த படம் உருவாகியுள்ளது.

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!