வேலைவாய்ப்பு
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NHRC
மொத்த காலியிடங்கள்: 50
வேலை செய்யும் இடம்: விசாகப்பட்டினம், ஆந்திரா
வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள்
வேலை: Stenographer, Librarian, Section Officer, Private Secretary, Inspector, and Accountant & Others
கல்வித்தகுதி: Degree of Graduate, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://nhrc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://nhrc.nic.in/sites/default/files/vacancy_19032021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்