வேலைவாய்ப்பு
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட். (BEL-Bharat Electronics Limited)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Hyderabad – Telangana
வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள், ரயில்வே துறை வேலைகள்
வேலை: Staff Nurse
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.21,500 முதல் 80,000 வரை இருக்கும்
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300, SC/ ST/ PH/ All Female பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Dy. General Manager (HR), Bharat Electronics Limited, I.E.Nacharam, Hyderabad – 500076, Telangana State.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1cgtA85bpFtebUI4_LFwzp_WSVPf2QO4P/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.04.2021.