வேலைவாய்ப்பு
மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு!
மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SETS
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Associate-II, Project Associate-III
கல்வித்தகுதி: Ph.D, M.E, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.setsindia.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
E-Mail ID – hr_qkd2_2021@setsindia.net
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.setsindia.in/PdfDocs/ad_maqan.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021