தமிழ்நாடு
இரண்டே வாரங்களில் இருமடங்கு அதிகரித்த சென்னை கொரோனா!
![Coronavirus 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/04/Coronavirus-2.jpg)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் இரு மடங்காக உயர்ந்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது
மார்ச் 6ஆம் தேதி சென்னையில் 243 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் இரு மடங்கை விட மொத்தம் அதிகமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் சென்னையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,42,647 ஆகும். மார்ச் 6ஆம் தேதி முதல் இன்று வரை 2,42,647பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது பார்ப்போம்,
மார்ச் 23: 532
மார்ச் 22: 496
மார்ச் 21: 466
மார்ச் 20: 458
மார்ச் 19: 421
மார்ச் 18: 394
மார்ச் 17: 395
மார்ச் 16: 352
மார்ச் 15: 317
மார்ச் 14: 294
மார்ச் 13: 271
மார்ச் 12: 265
மார்ச் 11: 292
மார்ச் 10: 275
மார்ச் 09: 236
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 06: 243