வேலைவாய்ப்பு
மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சமூகத்தில் வேலைவாய்ப்பு!
மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சமூகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Chennai SETS
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(சென்னை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Associate
கல்வித்தகுதி: M.E/M.Tech (Microelectronics and Photonics/Laser and Electro Optics/Applied Electronics/VLSI Design/E&I/CS/Communication System/Cyber Security) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.setsindia.in/PdfDocs/ad_maqan.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021.