Connect with us

சினிமா செய்திகள்

குலுமணாலியில் லெஜண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பு: வைரல் புகைப்படங்கள்!

Published

on

சென்னை சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்து வருகிறார். மேலும் விவேக் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடியில் பணிபுரியும் கேரக்டரில் ஊர்வசியும் லெஜண்ட் சரவணன் தொழிலதிபராகவும் இந்த படத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குலுமணாலியில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது. குலுமணாலியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 80 சதவீதம் முடிவு பெற்று விட்டதாகவும் மீதி உள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா8 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்24 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்35 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்48 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்59 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!