Connect with us

தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் விவகாரம்: முக ஸ்டாலின் சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!

Published

on

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இந்த தேர்தலின் பிரச்சார சர்ச்சையாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினர் கொடுத்த கெடுபிடிகளே காரணம் என அதிமுகவினர் குற்றம்சாட்ட, இதுகுறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஆஜராக தயாரா என திமுக தலைவர் முக ஸ்டாலின் சவால் விடுத்தார்.

மாறி மாறி இரண்டு தரப்புகளும் ஜெயலலிதா மரணம் குறித்து விவாதங்களும் சவால் விட்டுக் கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று முன் முக ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

MK Stalin - edappadi palanisamyஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்குப் போட வேண்டிய அவசியமில்லை என்றும் உங்களுக்கு கடவுள் தண்டனை தருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு தலைவன் என்றால் அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டும் என்றும் குறுக்கு வழியில் அணுகக் கூடாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மொத்தத்தில் ஜெயலலிதா வரும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் சூடு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!