வேலைவாய்ப்பு
இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
![GIC - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/GIC.jpg)
இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: GIC
மொத்த காலியிடங்கள்: 44
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Manager
கல்வித்தகுதி: Graduation இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 30 வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.32,795 முதல் ரூ.62,315 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.gicofindia.com/en/ தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1AawmjsAu6r7JbcF2UF45elIByuU0kGiK/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.03.2021