வேலைவாய்ப்பு
தேசிய மினரல் மேம்பாட்டு கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!
![nmdc - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/nmdc.jpg)
தேசிய மினரல் மேம்பாட்டு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NMDC
மொத்த காலியிடங்கள்: 67
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Executive Trainee
கல்வித்தகுதி: Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD/ EXSM/ Departmental பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nmdc.co.in/careers/ தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.nmdc.co.in/Docs/Careers/EmpNot032020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.03.2021