வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNPSC
மொத்த காலியிடங்கள்: 537
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Combined Engineering Subordinate Service (CESSE)
கல்வித்தகுதி: Diploma in Civil Engineering/ Diploma in Architectural Assistantship/ Minimum General Educational Qualification / Diploma in Textile Manufacture/ Diploma in Handloom Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்:
* ஒரு முறை பதிவு கட்டணம் : ரூ.150
* தேர்வு கட்டணம் : ரூ.100
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 4.04.2021.