வேலைவாய்ப்பு
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!
![nit. - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/nit..jpg)
புதுச்சேரியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: புது டெல்லி
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Executive Engineer, Technical Assistant, Superintendent, Junior Assistant/ Senior Assistant, Office Attendant
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,200 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC, ST, EWS, OBC(NCL), FEMALE, PwD பிரிவினருக்கு ரூ.250.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ignou.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://nitpy.ac.in/oppurtunities/2021/02/NT/Non%20Teaching%20Advertisement%20-%2017.02.2021.pdf என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021.