வேலைவாய்ப்பு
ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
இந்தியன் ரயில்வே கட்டுமான லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட். (IRCON – Indian Railway Construction Company Limited)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Katni, Jabalpur – Madhya Pradesh
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: மேலாளர் – Manager
கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.2,18,200 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
E-mail – deputation@ircon.org
விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1pt8-_UNFH4XHQFCefKjFmhb0VIyoDofS/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.04.2021.