Connect with us

சினிமா செய்திகள்

திருமணம் செய்து கொள்ள எனக்கு நேரமில்லை: கீர்த்தி சுரேஷ்

Published

on

திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு இப்போதைக்கு நேரம் இல்லை என்றும் என்னுடைய திருமண செய்தியை பரப்புவதற்கு பதில் தயவு செய்து நல்ல விஷயங்களை பொதுமக்களுக்கு பரப்புங்கள் என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் கீர்த்தி சுரேஷ் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் பேட்டியளித்த கீர்த்தி சுரேஷ் தனக்கு இப்போதைக்கு திருமணம் குறித்த எண்ணம் எதுவும் இல்லை என்றும் திருமணம் செய்வதற்கு தனக்கு நேரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’, செல்வராகவன் நடித்து வரும் ‘சாணிக்காகிதம்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் 2 தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் அவர் ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ்க்கு தொழிலதிபருடன் திருமணம் என்று கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வந்த நிலையில் அந்த வதந்திக்கு அவரது இந்த பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!