வேலைவாய்ப்பு
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (BOB-Bank of Baroda)
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: காரைக்குடி – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், வங்கி வேலைகள்
வேலை: Business Correspondent Supervisor
கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.
வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Regional Manager Bank of Baroda, Regional Office, Prayagraj II Region, Dwarka Bhawan, 2nd Floor, 19A, Tagore Town, Prayagraj- 211002
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/advertisement-06-03-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.04.2021