வேலைவாய்ப்பு
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)
மொத்த காலியிடங்கள்: 822
வேலை செய்யும் இடம்: All over India
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Civil Services (IAS) , Indian Forest Services (IFS)
கல்வித்தகுதி: Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 32 வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.110
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://upsc.gov.in/sites/default/files/Notice-CSP-2021-Engl-04032021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.03.2021.