வேலைவாய்ப்பு
தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய காற்றாலை நிறுவனம் (National Institute of Wind Energy)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Security Officer
கல்வித்தகுதி: Bachelor’s Degree, Diploma பெற்றிருக்க வேண்டும்.
வயது: 63 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.30,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முகவரி – 657, 1A2, Velachery – Tambaram Main Rd, Pallikaranai Marshland, Pallikaranai, Chennai, Tamil Nadu 600100
விண்ணப்பிக்கும் முறை: www.niwe.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt%20No.012021_Security_Officer_Contract.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.03.2021