வேலைவாய்ப்பு
மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய நிலக்கரி நிறுவனமான மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Mahanadi Coal Fields
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Revenue Inspector & Amin
கல்வித்தகுதி: Certificate of Competency பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 69 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.mahanadicoal.in/OurPeople/pdf/RI_Amin_Advt_2020_21.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021 to 30.03.2021.