சினிமா
முதல் வாய்ப்பில் ஓவியா-ரித்விகா இவ்வளவு ஒற்றுமையா?
பிக்பாஸ் முதல் சீசன் ஓவியாவுக்கான ரசிகர்கள் பட்டாளம், அவருக்கான வரவேற்பு பார்வையாளர்களிடம் பல மடங்கு அதிகரித்திருந்தது. பிக்பாஸ் என்றால் பலருக்கும் ஞாபகம் வருவது ஓவியாவாகத்தான் இருக்கும். இவர் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார்.
பல படங்களில் நடித்துள்ளார் ரித்விகா. இவர் பிக்பாஸ் இரண்டாவது சீசன் வெறிறயாளர் ரித்விகா. இந்நிலையில் இவரும் சரவணா ஸ்டோர்ஸ் கிரவும் மால் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
இந்த விளம்பரத்தில் நடித்தது குறித்த தகவலையும், அந்த விளம்பரத்தின் வீடியோவையும் ரித்விகா தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் தனது மகிழ்ச்சியை ரசிகர்கள் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.