வேலைவாய்ப்பு
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
![IIITDM - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/IIITDM.jpg)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IIITDM Kancheepuram
மொத்த காலியிடங்கள்: 18
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Engineer, Superintendent, Assistant & Technician
கல்வித்தகுதி: UG Degree, Diploma, BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ. 21,700 முதல் ரூ.56,100 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://iiitdm.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://iiitdm.ac.in/img/Recruitment/2021/Non%20teaching%20Advt.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2021