வேலைவாய்ப்பு
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
![SAI - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/SAI.jpg)
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SAI
மொத்த காலியிடங்கள்: 105
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach
கல்வித்தகுதி: Diploma in Coaching பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=14281 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2021