Connect with us

சினிமா

“பிக் பாஸ்“ விஜய்லட்சுமி புதிய படத்தில் நடிக்கவுள்ளார்!

Published

on

பிக்பாஸ் வீட்டிலிருந்த விஜயலட்சுமி பல படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் “சென்னை-600028“ படத்தின் கதாநாகியாக அறிமுகமானவர். இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், “சரோஜா, பிரியாணி, சென்னை -600028 மற்றும் சென்னை -600028இரண்டாம் பாகம் படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெங்கட்பிரபு இயக்கிய உள்ளார்.

தற்போது விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தைத் தொடர்ந்து, வடிவேலுவை வைத்து ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தைத் தொடங்கினார் சிம்புதேவன். அந்தப் படம் சில பிரச்சினைகளால் பாதியிலேயே நிற்க, அடுத்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் சிம்புதேவன்.

6 கதைகள், 6 ஹீரோக்கள் கொண்ட படமாக இது உருவாகிறது. வெங்கட்பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘தமிழ்ப்படம்’ சிவா, ஜெய், வைபவ், பிரேம்ஜி என வெங்கட்பிரபு டீம் தான் இந்தப் படத்தில் நடிக்கிறது. இப்படத்தில் விஜயலட்சுமி நடிக்கிறார்.

வெங்கட்பிரபு தயாரித்துள்ள “பிளாக் டிக்கெட் கம்பெனி“மற்றும் ‘‘ஆர்.கே. நகர்’‘ படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!