Connect with us

சினிமா செய்திகள்

விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் பிரபல நடிகரின் தமிழ்ப்படம்!

Published

on

கொரனோ வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் திரையரங்குகள் திறந்தாலும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் கூட்டம் வருகிறது என்றும் சின்ன படங்களுக்கு கூட்டம் வருவதில்லை என்பதால் பெரும்பாலும் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே

மேலும் ஓடிடியில் மட்டுமின்றி தற்போது நேரடியாக தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் வழக்கமும் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சன் டிவிக்காக நேரடியாக திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே சன் டிவியில் ரிலீசாகி விட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் நேரடியாக ஒரு தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளது. யோகி பாபு நடிப்பில் உருவான காமெடி திரைப்படமான ’மண்டேலா’ என்ற படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

அஸ்வின் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை சசிகாந்த் மற்றும் பாலாஜி மோகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் யோகிபாபுவின் அடுத்த வெற்றிப் படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!