வேலைவாய்ப்பு
வன கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
வன கல்வி இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: வன கல்வி இயக்குநரகம் (DFE -Directorate of Forest Education)
மொத்த காலியிடங்கள்: 18
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Accountant, Sports Officer, Stenographer, UDC, Instructor, Superintendent
கல்வித்தகுதி: Civil, Bachelor Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.1,42,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.dfe.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Directorate of Forest Education, Government of India, Ministry of Environment, Forest and Climate Change, P.O. New Forest, Dehradun – 248 006
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1hdsm-UoGGglg5-TpZBiGKfZqwtNd8uIS/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.03.2021