Connect with us

சினிமா செய்திகள்

திடீர் உடல்நலக் குறைவு… மருத்துவமனையில் பவர்ஸ்டார்..!

Published

on

கோலிவுட் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் இன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் லத்திகா என்னும் திரைப்படத்தைத் தயாரித்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு திண்ண ஆசையா என்னும் படத்தில் நடித்து வைரல் ஆனால். அதன் பின்னரும் சில படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

நிஜ வாழ்க்கையில் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் ஒரு மருத்துவர். இடையில் பல கடன், மோசடி பஞ்சாயத்துகள் என சிக்கினாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடிக்க பவர்ஸ்டாருக்கு எப்பவும் ஒரு ஆசை இருக்கிறதாம். சென்னையில் கிளினிக் வைத்து நடத்தி வரும் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசனுக்கு இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால், அவர் உடனடியாக சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இன்னும் முடிவுகள் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. உடல் நலன் சார்ந்தும் என்ன பிரச்னை இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஜனவரி மாதம் கூட பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
செய்திகள்17 நிமிடங்கள் ago

மின்சார வாகன ஊக்குவிப்பு: அரசு அறிவித்த மானியத் திட்டம்!

சினிமா35 நிமிடங்கள் ago

தீபாவளிக்கு முன் பெரிய போட்டி: ‘வேட்டையன்’ மற்றும் ‘அமரன்’!

ஆன்மீகம்50 நிமிடங்கள் ago

ஆடிப்பெருக்கின் ஆழமான அர்த்தம்!

வணிகம்1 மணி நேரம் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(31-07-2024)

இந்தியா10 மணி நேரங்கள் ago

இந்தியாவின் முதல் ஏசி ரயில் நிலையமான SMVT, உண்மையிலேயே விமான நிலையங்களுக்கு இணையாக உள்ளதா?

வணிகம்10 மணி நேரங்கள் ago

100% வருமான வரி விலக்கு வேண்டுமா? வைரல் வீடியோ!

பர்சனல் ஃபினான்ஸ்12 மணி நேரங்கள் ago

கார் வாங்கப் போறீங்களா? கார் இன்சூரன்ஸ் பற்றி இதை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

வயநாடு நிலச்சரிவு: 93 உயிரிழப்பு, கேரளாவில் மேலும் மழை எச்சரிக்கை

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

கடன் சுழலில் சிக்கியுள்ளீர்களா? இந்த பரிகாரம் உதவும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 31, 2024):

வணிகம்6 நாட்கள் ago

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்தது (25.07.2024) என்ன காரணம்?

வணிகம்6 நாட்கள் ago

ரிலையன்ஸ் அதிர்ச்சி: ரூ.73,470 கோடி இழப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மீண்டும் சரசரவென குறையும் தங்கம் விலை (26/07/2023)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ. 4, 36,271/- சம்பளத்தில் ippb-யில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆடி பெருக்கு 2024: விரதம், பூஜை மற்றும் பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

அம்பானியின் ஆண்டிலியா: மாதாந்திர மின் கட்டணம் 70 லட்சத்தைத் தாண்டும்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.50,000/- ஊதியத்தில் BECIL ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.3,40,000/- ஊதியத்தில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (28/07/2024)!

சினிமா5 நாட்கள் ago

தனுஷின் ராயன்: ட்விட்டர் விமர்சனம்!