வேலைவாய்ப்பு
ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். (BHEL-Bharat Heavy Electricals Limited)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: New Delhi
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Director (Human Resources)
கல்வித்தகுதி: Graduate ,Post Graduate Diploma or Degree, MBA, PGDM/ PGPM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://docs.google.com/document/d/16bcQWtCbNcb_tdNMvmkA_PpgaYBgCNXdt2k-yNCA7gc/edit?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021