சினிமா
விஷால் நடித்த சண்டகோழி 2 படத்திற்கு விஷாலே தடை போட்டார்!
சண்டகோழி 2 படம் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகக் கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் இருந்து பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க செயலாளர் எனப் பதவிலுக்கு அதே சமயத்தில் படத்திலுக்கு நடித்துள்ளார். அதிலும் குறிப்பாகப் பைரசி மூலம் படங்கள் சட்ட விரோதமாக வெளியாவதைத் தடுத்து வருகிறார்.
இந்நிலையில் விஷால் தற்போது QUBE நிறுவனத்திற்கு நோட்டீஸ் விட்டுள்ளாராம். இதில் மங்களூரில் Cine polis, பெங்களூரில் சத்யம் தியேட்டரிலும் வெளியிட வேண்டாம் எனக் கூறியுள்ளார். இந்த லிஸ்டில் தமிழகத்தைச் சேர்ந்த 7தியேட்டர்களும் இடம் பெற்றுள்ளதாம்.