வேலைவாய்ப்பு
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BARC
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: X-Ray Technician, Pharmacist, Nurse, Dental Hygienist & Dental Technician, CSSD Technician, Pathology Technician
கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.11,730 முதல் ரூ.24,234 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.barc.gov.in/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•http://www.barc.gov.in/careers/recruitment.html
•http://www.barc.gov.in/careers/vacancy515.pdf
•http://www.barc.gov.in/careers/vacancy516.pdf
•http://www.barc.gov.in/careers/vacancy517.pdf
•http://www.barc.gov.in/careers/vacancy518.pdf
•http://www.barc.gov.in/careers/vacancy519.pdf
•http://www.barc.gov.in/careers/vacancy520.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2021.