வேலைவாய்ப்பு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: UPSC
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Director, Deputy Assistant Director
கல்வித்தகுதி: Bachelor’s Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/whats-new/03%20-%202021 என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://www.upsconline.nic.in/
•https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-03-2021-engl.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2021.