Connect with us

தமிழ்நாடு

#GoBackModi ஹேஷ்டேக்: ஓவியா மீது நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்!

Published

on

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார் என்பதும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. வழக்கம்போல் பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் இருக்கும் என்பதும் அந்த டிரெண்டிங் நேற்றும், நேற்று முன்தினமும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருமான ஓவியா, நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் திடீரென #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவுசெய்தார். இந்த பதிவுக்கு ஓவியாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை துணைத் தலைவரானார் ஹரிவன்ஷ்இந்த நிலையில் நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வக்கீல் அணி காவல் துறையில் புகார் அளித்து உள்ளது. மேலும் அவரது டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் திரை உலகில் உள்ள எந்த நடிகர் நடிகையும் மோடியின் வருகை குறித்து எந்தவித விமர்சனமும் செய்யாதிருக்கும் நிலையில் நடிகை ஓவியா மட்டும் தனது டுவிட்டரில் #GoBackModi என்று பதிவு செய்து சர்ச்சைக்குள்ளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!