Connect with us

சினிமா செய்திகள்

மீடூ விளம்பரமாக ஆகக் கூடாது: காஜல் அகர்வால் காட்டம்!

Published

on

#MeTo Should Not Be a Advertisment: Kajal Agarwal

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகச் சொல்வதைத் தான் வரவேற்பதாகவும், அதேசமயம், இந்த மீடூவை வைத்துக் கொண்டு சில பெண்கள் விளம்பர நோக்கில் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் மீடூ விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பாலிவுட்டில், முன்னணி நடிகர்கள் தங்களது புதுப் படங்களிலிருந்து அதன் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பாலியல் புகார்களில் சிக்கியுள்ளதால் விலகியுள்ளனர்.

ஆனால், இதுவரை கோலிவுட்டில் நடிகர் சித்தார்த்தை தவிர்த்து மீடூவுக்குக் கமல் உட்பட யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏனென்றால், இங்கு இந்த விவகாரத்தில் சினிமா துறையே போற்றும் அரசியல் மற்றும் சினிமா செல்வாக்கு வாய்ந்த வைரமுத்து தலை பாடகி சின்மயியால் உருட்டப்பட்டதால் தான்.

இந்நிலையில், குயின் படத்தின் ரீமேக்கில் நடித்து வரும் காஜல் மீடூ விவகாரத்தில் தனது கருத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இதே குயின் படத்தைப் பாலிவுட்டில் இயக்கிய இயக்குநர் மீதே கங்கனா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டு வைத்திருப்பதால், காஜல் அகர்வால் யாருக்குச் சப்போர்ட் செய்கிறார் என்பது புதிராகவே உள்ளது.

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்5 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!