வேலைவாய்ப்பு
50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்கள்.
(Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department)
மொத்த காலியிடங்கள்: 22
வேலை செய்யும் இடம்: திருவண்ணாமலை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Oduvar, Archagar, Parivaram, Meikaval
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.5,900 முதல் ரூ.50,400 வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnhrce.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Arulmigu Arunachaleswarar Temple, Pavazhakundur,
Tiruvannamalai-606601.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.02.2021