வேலைவாய்ப்பு
காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
![Madurai Kamaraj Universityjpg - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/10/Madurai-Kamaraj-Universityjpg.jpg)
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Madurai Kamajar University
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,கல்லூரி வேலைகள்,
வேலை: Junior Research Fellow
கல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – டாக்டர் ஜே. ராஜேந்திரன், மரபியல் துறை, உயிரியல் அறிவியல் பள்ளி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை – 625021
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://mkuniversity.ac.in/new/notification_2021/SERB%20JRF%20ADVT.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021