வேலைவாய்ப்பு
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Chennai University
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,கல்லூரி வேலைகள்,
வேலை: University Research Fellowship
கல்வித்தகுதி: Medical Biochemistry/ Biochemistry/ Life Sciences பாட்டப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.7,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – பேராசிரியர் & தலைவர், மருத்துவ உயிர் வேதியியல் துறை, மெட்ராஸ் பல்கலைக்கழகம், தரமணி வளாகம், சென்னை -600113
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/medbio-urf_20210202122009_9490.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2021