Connect with us

சினிமா

வெடித்தது மீடூ விவகாரம்; குல்ஷன் குமாராக நடிக்க மறுத்த ஆமீர்கான்!

Published

on

டி-சீரிஸின் நிறுவனரும், பாலிவுட் தயாரிப்பாளருமான குல்ஷன் குமாரின் பயோபிக் ‘மொகுல்’ என்றபெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டது. ஆமீர் கான் கதாநாயகனாக நடித்து அவரே தயாரிக்கஇருந்த இந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்க இருந்தார். இந்நிலையில், திடீரென ’மொகுல்’ புராஜெக்டில்இருந்து விலகுவதாக ஆமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சுபாஷ் கபூர் மீது கீதா தியாகி என்ற நடிகை பாலியல் புகார் கூறியிருந்தார். இதனை கருத்தில் கொண்டேஆமீர்கான் புதிய படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. எனினும், சுபாஷ் கபூரின் பெயரைகுறிப்பிடாமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆமீர்கான், “இரண்டுவாரங்களுக்கு முன்னர் மீடூ விவகாரம் பெரிதாக வெடித்தது. இந்த விவகாரத்தில் சிக்கிய ஒருவர்எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

அவர் மீதான புகார் குறித்து சட்ட ரீதியான விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் புலனாய்வுஅமைப்பு இல்லை என்றாலும், புகாரின் அடிப்படையில் இந்த படத்தில் இருந்து நாங்கள் விலகுகிறோம். எந்தவகையிலான பாலியல் தொல்லைகளையும் ஆமீர் கான் பட நிறுவனம் சகித்துக்கொள்ளாது. ” என அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆமீர் கானுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருந்த டி-சீரிஸ் நிறுவனம், ‘மொகுல்’புராஜெக்டில் இருந்து சுபாஷ் கபூரை அதிரடியாக நீக்கியுள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு, “ஆமீர்கானின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். உண்மை விரைவில் வெளியே வரும்” என சுபாஷ் கபூர் பதில்அளித்துள்ளார்.

செய்திகள்2 நிமிடங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்11 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்22 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா8 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!