Connect with us

சினிமா செய்திகள்

டிக்கெட்டை மறந்து விமானம் ஏற வந்த ஸ்ருதி ஹாசன்… ஓடி வந்து உதவிய காதலர் சாந்தனு..!- வீடியோ

Published

on

விமானம் ஏறுவதற்கான டிக்கெட்டை மறந்துவிட்டு வந்த ஸ்ருதிஹாசனுக்கு விமான நிலையத்துக்கே ஓடி வந்து உதவிய காதலர் சாந்தனுவின் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதி ஹாசன் நிரந்திரமாக மும்பையில் தனக்கென சொந்தமான ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார். கொரோனா லாக்டவுன் நீக்கப்பட்ட உடன் மும்பை வீதிகளில் தனது புதிய பாய் பிரண்ட் உடன் ஸ்ருதி வலம் வருவதை புகைப்படக் கலைஞர்கள் தொடர்ந்து துரத்தி வந்தனர். ஆனால், அந்த ஆண் நண்பர் வெளியில் எப்போதும் மாஸ்க் அணிந்திருந்ததால் மும்பை புகைப்படக்காரர்களுக்கு அவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

ஆனால், நேற்று ஸ்ருதிஹாசனின் 35-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது காதலரை சமுக வலைதளத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஸ்ருதி. மேலும் நேற்று அவர் மும்பை விமான நிலையத்துக்கு வந்த போது தனது விமான டிக்கெட்டை மறந்து வைத்து விட்டு வந்துவிட்டார். அதனால் அவரது ஆண் நண்பர் சாந்தனு ஓடிச்சென்று டிக்கெட் எடுத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு ஓட் வந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ருதி தற்போது ஹாசாரிக்கா என்பவரைக் காதலித்து வருகிறார். சாந்தனு ஒரு டூடுள் ஓவியக் கலைஞர். சர்வதேச இசைக் குழுக்கள் உடன் இணைந்து பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!