வேலைவாய்ப்பு
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!
![india army - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/india-army.jpg)
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: நாகாலாந்து ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி –
Nagaland Army Recruitment Rally
கல்வித்தகுதி: 8th, 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 17 முதல் 23 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – RTG-6, AG’s Branch, West Block – III, RK Puram, New Delhi – 110066
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1yCrAexurv4-FfKlEkDJs3aD8vnQ5pkem/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.02.2021