வேலைவாய்ப்பு
மத்திய அறிவியர் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![CSIR - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/CSIR.jpg)
மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CSIR SERC
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தருமபுரி
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: ITI Trade & Technician Apprentices Training
கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 14 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://serc.res.in/sites/default/files/ITI%20APP.-SE-1-2021.pdf
• https://serc.res.in/sites/default/files/TECH.%20APP-SE-2-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.02.2021