வேலைவாய்ப்பு
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![SRM University - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/SRM-University.jpg)
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்). (SRM Institute of Science and Technology (SRM University))
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், பல்கலைக்கழகம் அரசு வேலைகள்
வேலை: JRF – Junior Research Fellow
கல்வித்தகுதி: Graduation முடித்திருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.srmist.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – SRM Institute of Science and Technology, Kattankulathur, Chennai – 603203
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://srm.careers/vacancies-and-opportunities-2019/project-staffs-research-scholars-2019/# என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2021