வேலைவாய்ப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி
மொத்த காலியிடங்கள்: 100
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: பாதுகாப்பு மேலாளர் (MANAGER SECURITY)
கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.48170-1740/1-49910-1990/10-69810
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.50.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2021