வேலைவாய்ப்பு
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NDMA
மொத்த காலியிடங்கள்: 09
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Consultant
கல்வித்தகுதி: Master’s Degree, Post Graduate Degree /BE/B.TECH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 முதல் 62 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.75,000 முதல் ரூ.2,50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ndma.gov.in/Jobs/NDMA என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://ndma.gov.in/sites/default/files/PDF/Jobs/Consultants-NDMA-08-Posts.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்